துறைசார்ந்த அறிவினை பெருக்கிக்கொள்வதற்கு குறிப்பிட்டதொழில் நுட்பம் சார்ந்த வெளியீடுகளை தொடர்ந்து படிப்பது மிகவும் சிறந்தவழியாகும் என்பது தாங்கள் அறிந்ததே! அதுவும் இத்தகைய சிறப்புவாய்ந்த புத்தகங்கள் முற்றிலும் இலவசமாக கிடைக்குமாயின் அது மகிழ்சிக்குறியது தானே!
( முற்றம்.காம்( mutram.com) தமிழுக்கான ட்விட்டர் இணையதளம் ,கனடா நாட்டை சேர்ந்த னெட்லைன் நிறுவனத்துடன் இணைந்து நமது தமிழ் வாசகர்களுக்கு தொழில் நுட்பம் சார்ந்த மாதஇதழ்கள் ( Printed Magazines) ,தொழில் நுட்ப குறிப்புகள்( Technology Whitepapers) மற்றும் மின்னூல்கள் ( Eboஒக்ச்), ஆகியவற்றை முற்றிலும் இலவசமாக வழங்கிவருகிறது.
இச்சேவையின் மூலம் வாசகர்கள் மருத்துவம்,கணிணி தொழில் நுட்பம்,கல்வி,உணவு,வணிகம் உட்பட 30 க்கும் மேற்பட்ட துறை சார்ந்த 300க்கும் மேற்பட்ட நூல்களில் இருந்து தங்களுக்கு தேவையான நூலினை பெற முடியும்.
நூலினை பெற அத்துறைசார்ந்த விண்ணப்பங்களை இணையத்தில் நிரப்பி அனுப்புவது ஒன்றே போதுமானது. விண்ணப்பங்கள் வெற்றிகரமாக அனுப்பட்ட சில நாட்களுக்குப்பின் நூல்கள் விண்ணப்பத்தில் குறிப்பிட்ட முகவரிகளுக்கு தவறாமல் வந்து சேரும்.
கனடா நாட்டில் வசிப்பவர்கள் நூலினை பெற
மெக்ஸிகோ நாட்டில் வசிப்பவர்கள் நூலினை பெற
ஏனைய நாடுகளில் வசிப்பவர்கள் நூலினை பெற ( இந்தியா உட்பட அனைத்து நாடுகளுக்கும்)
எங்கள் பதிவுகள் உங்களுக்கு பிடித்திருக்குமாயின் கீழ்கண்ட இணையதளங்களில் எங்கள் பதிவுகளுக்கு உங்கள் ஓட்டினை தவறாது பதிவு செய்யுங்கள். இதை செய்வதன் மூலம் நீங்கள் இப்பயனுள்ள செய்திகள் நிறைய தமிழ் வாசகர்களை சென்றடைய உதவுவதுடன் , வரும்காலத்தில் நிறையபதிவுகளை உங்கள் பார்வைக்கு அளித்திட எங்களை ஊக்குவிப்பதாகவும் அமையும். நன்றி!
அது மகிழ்சிக்குறியது தானே!
dears you want business details pls send youe email.
Thanks for your interest. I have sent a mail to you.